வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்த கூகுள்: 22 கோடி யூரோ அபாராதம் விதித்த பிரபல நாடு!

பயனாளர்களின் சுதந்திரத்தை பறிக்கும் விதமாக கூகுள் செயல்படுகிறது என தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கூகுளுக்கு பிரான்ஸ் அரசு 22 கோடி யூரோ அபாராதம் விதித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய ஊடகங்களான நியூஸ் கார், பிரஞ்சு டெய்லி பெல்ஜியம், குரூப் ரசல் ஆகியவை கூகுள் மீது புகார் தெரிவித்துள்ளது. இதில், விளம்பரங்கள் மூலமாக தங்கள் ஆன்லைன் தளங்களை கூகுள் நிறுவனம் தொந்தரவு செய்வதாகவும், வாடிக்கையாளர்களுக்கு இது வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, பிரான்ஸ் நாட்டின் இணைய கட்டுப்பாட்டு அமைப்பு இதனை சோதனை செய்து கூகுளுக்கு 22 கோடி யூரோ அபராதம் விதித்துள்ளது.