இதுவல்லவோ நட்புக்கு இலக்கணம்… தலையணையாய் மாறிய கோழிக்குஞ்சு…  

நாய் குட்டி ஒன்று தூக்க கலக்கத்தில் கோழி குஞ்சு மீது சாய்ந்து விழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவல்லவோ நட்புக்கு இலக்கணம்… தலையணையாய் மாறிய கோழிக்குஞ்சு…   

நாய் குட்டி ஒன்று தூக்க கலக்கத்தில் கோழி குஞ்சு மீது சாய்ந்து விழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தூக்கம் வந்துவிட்டால் யார் அருகில் இருக்கிறார்கள் என்பதை கூட உணராமல் சிலர் செயல்படுவர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இணையத்தை கலக்கி வருகிறது. நாய் குட்டி ஒன்று அயர்ந்து தூங்கி அருகில் உள்ள கோழி குஞ்சு மீது விழுகிறது.

இதனைக் கண்ட கோழி குஞ்சு தமது நண்பன் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுவதை உணர்ந்து, பாசமிகுதியால் நாய் குட்டியின் தலைக்கு கீழ் சென்று தலையணை போல் உட்கார்ந்து கொள்கிறது. இந்த வேடிக்கையான காட்சி காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

pic.twitter.com/ECbSuGZyv2

— Animals Being Bros (@AnimalsBeingB) October 6, 2021 ">