ஆனாலும் இந்த கார் காரருக்கு ரொம்ப குசும்பு அதிகம் தான்..! ஃபிளைட்ட நிப்பாட்ட இப்படியா பன்னுவாரு?

விமானத்திற்கோ, பயணிகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்..!

ஆனாலும் இந்த கார் காரருக்கு ரொம்ப குசும்பு அதிகம் தான்..! ஃபிளைட்ட நிப்பாட்ட இப்படியா பன்னுவாரு?

டெல்லி விமான நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தின் சக்கரத்தின் மீது கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலிருந்து பீகார் தலைநகர் பாட்னாவிற்கு செல்வதற்காக தயாராக இருந்த விமானத்தின் மீது கார் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் விமானத்திற்கோ, பயணிகளுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என விமானப் போக்குவரத்து துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கார் ஓட்டுனரை பிடித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.