தோகை விரித்தாடும் மயிலுக்கு போட்டியாக நடனமாடும் நடிகை ஷெஹ்னாஸ் கில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

மயிலுக்கு போட்டியாக நடனமாடும் நடிகை...

தோகை விரித்தாடும் மயிலுக்கு போட்டியாக நடனமாடும் நடிகை ஷெஹ்னாஸ் கில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்தி பிக் பாஸ் புகழ் ஷெஹ்னாஸ் கில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் பிரபலங்களான சித்தார்த் சுக்லாவுக்கும், நடிகை ஷெஹ்னாஸ் கில்லுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீர் மாரடைப்பால் சித்தார்த் கடந்த ஆண்டு காலமானது ரசிகர்கள் மட்டுமின்றி ஷெஹ்னாஸ் கில்லையும் நிலைக்குலைய செய்தது.

இந்த பேரிடியில் இருந்து தற்போது  ஷெஹ்னாஸ் கில் மெல்ல மெல்ல மீண்டும் வரும் நிலையில்  தோகை விரித்தாடும் மயிலுக்கு இணையாக போட்டி போட்டுக் கொண்டு நடனமாடும்  வீடியோ இணைய வாசிகளை கவர்ந்து வருகிறது.