விரைவில் விவோவின் நெக்ஸ் வரிசை ஸ்மார்ட்போன்.!!

சீனாவின் விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம், நெக்ஸ் ரோல், நெக்ஸ் ஃபோல்ட் மற்றும் நெக்ஸ் ஸ்லைடு ஆகிய போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் விவோவின் நெக்ஸ் வரிசை ஸ்மார்ட்போன்.!!

விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம், நெக்ஸ் ரோல், நெக்ஸ் ஃபோல்ட் மற்றும் நெக்ஸ் ஸ்லைடு ஆகிய போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பெயர்களை, வர்த்தக முத்திரை பெறுவதற்காக விவோ நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. மேலும், கிஸ்மோசினா நிறுவனம் கூறியதாவது;

இந்த பெயர்களின் அடிப்படையில் காணும்போது, ஃபோல்டபுள் மற்றும் ரோலபுள் மாடல்களில் விவோ நிறுவனம் போன்களை தயாரித்து வருவது உறுதியாகியுள்ளது.

மேலும், சியோமியின் மிக்ஸ் வரிசைகளை போல நெக்ஸ் மாடல்களும் சோதனை வரிசையாக அமையவுள்ளன. முன்னதாக விவோ நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய போல்டு வகை போனுக்கு காப்புரிமை பெற்றது குறிப்பிடத்தக்கது.