என்னங்க சொல்றீங்க? கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியெல்லாம் நீக்கமா..!

என்னங்க சொல்றீங்க? கூகுள்  ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியெல்லாம் நீக்கமா..!

அழைப்புகளை பதிவு செய்யும் செயலிகள் இன்றிலிருந்து ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மேம்படுத்தும் வகையில், 3 ஆம் தரப்பு குறுக்கீடுகளை தவிர்க்க புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த கூகுள் முடிவெடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக செல்போனில் எப்போதும் இருக்கும் கூகுள் ரெக்கார்டர் தவிர, அழைப்புகளை பதவி செய்யும் செயலிகள் பயன்பாடு தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.