யானையின் எடை கொண்ட ஏவுகனை.. 23-ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ மும்மரம்..!

36 பிராட்பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டம்..!

யானையின் எடை கொண்ட ஏவுகனை.. 23-ம் தேதி விண்ணில் செலுத்த  இஸ்ரோ மும்மரம்..!

36 பிராட்பேண்ட்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நெட்வொர்க் அக்சஸ் அசோசியேட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான 36 பிராட்பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. 

6 டன் எடை கொண்ட ராக்கெட்:

இதற்காக இஸ்ரோ வரலாற்றில் இல்லாத வகையில், முதல் முறையாக 6 டன் எடை கொண்ட பெரிய ராக்கெட்டான எல்விஎம் - 3 என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது. இது வரும் 23 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.