உலகம் முழுவதும் 16 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை..வெளியான காரணம்

உலகம் முழுவதும் கடந்தாண்டு 16 கோடியே 90 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளது.

உலகம் முழுவதும் 16 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை..வெளியான காரணம்

உலகம் முழுவதும் கடந்தாண்டு 16 கோடியே 90 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளது.

ஸ்மார்ட் போன்கள் மீதான மோகம் பொதுமக்களுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

Best Mobiles Under 10,000: Top Choices With Modern Features | The Times of  India

இது விற்பனையிலும் எதிரொலித்துள்ளது. 2020ம் ஆண்டில், சர்வதேச அளவில் 15 கோடியே 20 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையான நிலையில், கடந்தாண்டு அதன் எண்ணிக்கை 16 கோடியே 90 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஸ்மார்ட் போன்கள் பற்றிய சில தவறான நம்பிக்கைகள்!!

கடந்தாண்டில் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

5G Smartphones: Upcoming 5g mobile launch in india check here for samsung  galaxy oneplus lenovo lg redmi 5g phones price - வரிசையாக களம் இறங்கும் 5ஜி  ஸ்மார்ட்போன்கள்! இனி வேற லெவல் தான்!! - Samayam Tamil

5ஜி ஸ்மார்ட் போன்களுக்கான தேவை அதிகரித்திருப்பதே, விற்பனை உயர்வுக்கு காரணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.