அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுங்கள்.. முதல்வர் அதிரடி உத்தரவு!!

அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுங்கள்.. முதல்வர் அதிரடி உத்தரவு!!

துத்து க் குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பா க, அரசியல் கட்சி தலைவர் கள் மீதான வழ க் கு களை திரும்பப்பெற முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தூத்து க் குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட க் கோரி நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட  உயிரிழப்பு, சேதங் கள் குறித்து விசாரி க் க அமை க் கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெ கதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடை க் கால அறி க் கை, முதலமைச்சரிடம் சமர்ப்பி க் கப்பட்டது.

ஆணையத்தின் பரிந்துரையின்படி, மத்திய புலனாய்வு துறை க் கு மாற்றம் செய்யப்பட்ட வழ க் கு களை தவிர 38 வழ க் கு களை திரும்பப்பெற்றிடவும், அரசியல் கட்சி தலைவர் களின் மீதான வழ க் கு களையும் திரும்பப்பெற முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்ல கண்ணு, மதிமு க பொதுச்செயலாளர் வை கோ, மார் க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பால கிருஷ்ணன், அமமு க பொதுச் செயலாளர் டிடிவி தின கரன், தேமுதி க பொருளாளர் பிரேமலதா விஜய காந்த் உள்ளிட்ட 13 பேர் மீதான வழ க் கு கள் திரும்ப பெறப்படு கின்றன.