முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான சி. வி. சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம், இருதய சிகிச்சைக்காக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்தவர்களின் கவனிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க || பயபக்தியுடன் சாமி கும்பிட்டுவிட்டு, திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமி!