குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு.. அணையிலிருந்து தண்ணீரை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தண்ணீரை திறந்து வைத்தார்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு.. அணையிலிருந்து தண்ணீரை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜுன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழ க் கம். இந்த அணை கட்டப்பட்ட 88 ஆண்டு களில் இதுவரை 18 முறை மட்டுமே குறித்த நேரத்தில் தண்ணீர் திற க் கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட் களா கர்நாட காவிரி நீர்ப்பிடிப்பு ப குதி களில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை க் கு நீர்வரத்து அதி கரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வே கமா க உயர்ந்து 117 அடியை எட்டியது. இதனையடுத்து, குறுவை சா குபடி க் கா க முன்னதா கவே மே 24ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்தார். 88 ஆண்டு கால மேட்டூர் அணை வரலாற்றில், ஜூன் 12ம் தேதி க் கு முன்பே சா குபடி க் கா க தண்ணீர் திற க் கப்படுவது இதுவே முதல்முறையா கும்.

அதன்படி, இன்று மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது ஆர்ப்பரித்து ஓடிய தண்ணீரில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுரு கன் ஆ கியோர் மலர் தூவி வரவேற்றனர்.

மேட்டூர் அணை இன்று திற க் கப்படுவதன் மூலம் சேலம் துவங் கி நா கை வரை 12 காவிரி டெல்டா மாவட்டங் களில் 16 லட்சம் ஏ க் கர் நிலங் கள் பாசன வசதி பெற உள்ளன. மேட்டூர் அணை முன் கூட்டியே திறந்து விடப்படுவதால் டெல்டா விவசாயி கள் ம கிழ்ச்சி அடைந்துள்ளனர்.