இவர்களை விரைவில் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும்.. பிரதமருக்கு பறந்த கடிதம்.. முதல்வர் கூறியது என்ன?

தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இவர்களை விரைவில் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும்.. பிரதமருக்கு பறந்த கடிதம்.. முதல்வர் கூறியது என்ன?

இதுதொடர்பா க பிரதமரு க் கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ க அரசின் பரிந்துரை களின் அடிப்படையில் குருவி க் கார் குழுவினருடன் இணைந்த நரி க் குறவர் சமூ கத்தினரை, தமிழ கத்தின் பழங் குடியினர் பட்டியலில் சேர் க் கும் திட்டத்திற் கு இந்திய தலைமைப் பதிவாளர் ஒப்பு க் கொண்டுள்ளதை சுட்டி க் காட்டியுள்ளார்.

மேலும், 1965ம் ஆண்டு லோ கூர் குழுவும், 1967ம் ஆண்டில் நாடாளுமன்ற கூட்டு க் குழுவும் இந்த சமூ கத்தினரை பழங் குடியினர் பட்டியலில் சேர் க் க பரிந்துரைத்தன என்றும் நரி க் குறவர் களை பழங் குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அவர் கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாது காப்பு மற்றும் நலத்திட்டங் களை பெறத் த குதி உடையராவார் கள் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதுதொடர்பா க பல கோரி க் கை கள் அளி க் கப்பட்டிருந்தும், இந்த சமூ கத்தை பழங் குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமா க நிலுவையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், இந்த விவ காரத்தில் பிரதமர் உடனடியா க தலையிட்டு நரி க் குறவர், குருவி க் காரர் சமூ கத்தினரை தமிழ கத்தில் உள்ள பழங் குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைந்து நடவடி க் கை மேற் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.