மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்கும் - அமைச்சர் எ.வ.வேலு

மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்கும் - அமைச்சர் எ.வ.வேலு

சட்டபேர வையில் மானிய கோரிக்கை மீதான வி வாதத்தில் பங்கேற்று பேசிய அ வர்,

மணப்பாறையில், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 7.5 கிலோமீட்டர் நீளத்துக்கு புற வழிச்சாலை அமைக்க 49 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் விரி வான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி முடி வுறும் தரு வாயில் உள்ளதாக வும், விரி வான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்ட உடன், நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று, பின் புற வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கும் என்று கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் ரயில் வே லைன் மீது மேம்பாலம் அமைத்தல், சுரங்க பாலம் அமைத்தல் மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் எழும் சிக்கல்களால் தாமதமா வதோடு, திட்டச் செல வு உயரு வது உள்ளிட்ட பிரச்சனைகளைத் தீர்க்க, அரசால் அறி விக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளுக்கு நில எடுப்பு செய் வதற்காக 5 சிறப்பு DRO-க்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வும் அ வர் தெரி வித்தார். அதேப்போல், மா வட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரை வில் தொடங்க உள்ளதாக வும் அமைச்சர் எ. வ. வேலு குறிப்பிட்டார்.