நான்தான் அமைச்சர்.. நம்ப மறுக்கும் சிறுவனுடன் விளையாடும் சந்திர பிரியங்கா "வைரல் வீடியோ"

புதுச்சேரி பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா சிறுவனிடம் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நான்தான் அமைச்சர்.. நம்ப மறுக்கும் சிறுவனுடன் விளையாடும் சந்திர பிரியங்கா "வைரல் வீடியோ"

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த சந்திர பிரியங்கா புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார். இவரது வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும்.

அதேபோன்று தற்பொழுதும் அவர் வணிக நிறுவனம் ஒன்றில் தன்னை அமைச்சர் என நம்ப மறுக்கும் சிறுவனிடம் நான்தான் அமைச்சர் என விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.