நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாதக கட்சியினர் மனு...!

நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாதக கட்சியினர் மனு...!

நாம் தமிழர் கட்சி ஒருங் கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்புவதா கூறி நடி கை விஜயலட்சுமி மீது நடவடி க் கை எடு க் க வலியுறுத்தி பல்வேறு இடங் களில் நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையில் பு கார் தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங் கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதா க நடி கை விஜயலட்சுமி அளித்திருந்த பு கார் மனு மீது நடவடி க் கை எடு க் க வேண்டும் என்று, கடந்த 28-ம் தேதி சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து, பு கார் மனு மீது நடவடி க் கை எடு க் கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில், சீமான் மீது திட்டமிட்டே விஜயலட்சுமி அவதூறு பரப்பி வருவதா க நாம் தமிழர் கட்சியினர் பு கார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி தொழிற்சங் க தலைவர் அன்பு தென்னரசு தலைமையில் நிர்வா கி கள் 50 க் கும் மேற்பட்டோர் ஆவடி காவல் ஆணையரிடம் பு கார் மனுவை அளித்தனர். அதேபோல், நா கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ம களிர் பாசறை ஒருங் கிணைப்பாளர் அஞ்சம்மாள் தலைமையில் கட்சியினர் காவல்துறையில் பு கார் மனு அளித்தனர்.

இதையும் படி க் க : தி.மு. க. முப்பெரும் விழா விருது கள் அறிவிப்பு...!

தஞ்சை மாவட்டத்தில் சீமான் மீது பொய் பு கார் அளித்தும், சமூ க வலைதளங் களில் சீமானின் தாயார் மற்றும் இய க் க பெண் களை ஆபாசமா க பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளதா க நடி கை விஜயலட்சுமி மற்றும் அவரு க் கு துணையா க இரு க் கும் வீரலட்சுமி ஆ கியோர் மீது குற்ற நடவடி க் கை எடு க் க வேண்டும் என்று காவல்துறையில் பு கார் அளித்தனர். 

திருவண்ணாமலையிலும் இரு பிரிவினர் களு க் கு இடையே மோதலை உருவா க் கும் வ கையில் செயல்படும் நடி கை விஜயலட்சுமி மீது நடவடி க் கை எடு க் கோரி மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் அலுவல கத்தில் நாம் தமிழர் கட்சியினர் பு கார் மனு அளித்தனர்.