பெற்ற மகளைக்கூட விட்டு வைக்காமல் சீரழித்த தந்தை ... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

மதுரை அருகே மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தைக்கு சாகும்வரை ஆயுள தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெற்ற மகளைக்கூட விட்டு வைக்காமல் சீரழித்த தந்தை ...  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

மதுரையை சேர்ந்த 13-வயது மகளுக்கு மதுபோதையில் பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த 2015-ஆம் ஆண்டு சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை ஆறுமுகத்திற்கு சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கி மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா அதிரடி தீர்ப்பு வழங்கினார்.