அ.தி.மு.க.வின் வளர்ச்சியை தடுக்கவே லஞ்ச ஒழிப்பு சோதனை... பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு...

திமுக அரசியல் காழ்புணர்ச்சிக்காகவும், ஒரு கட்சியின் வளர்ச்சியை தடுப்பதற்க்காகவும் மட்டுமே தற்போது நடைபெறும் இந்த சோதனை பாஜக கருதுகின்றது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வின் வளர்ச்சியை தடுக்கவே லஞ்ச ஒழிப்பு சோதனை... பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு...

திருவண்ணாமலையில் பாஜ கவின் சார்பில் நடைபெற்ற திருவண்ணாமலை கோட்டத்திற் கு உட்பட்ட மண்டல தலைவர் களுடனான ஆலோசனை கூட்டத்தில் பாஜ கவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர் கள் கலந்து கொண்டார்.

இந்த நி கழ்ச்சி க் கு பின்னர் செய்தியாளர் களை சந்தித்த அவர், பாஜ க ந கர்புற உள்ளாட்சி தேர்தலை சந்தி க் க தயாரா க உள்ளதா கவும், இந்த தேர்தல் கட்சியின் வளர்சி க் கு வாய்ப்பா கருதுவதா கவும் தெரிவித்தார். மேலும் கட்சியின் வளர்ச்சி க் கு உள்ளாட்சி தேர்தல் என்பது மி கவும் மு க் கியமானது என்றும் இதன் மூலம் ம க் களு க் கு அடுத்த கட்ட தலைவர் களை அறிமு கம் செய்து வைப்பதற் கு இந்த தேர்தல் மி க மு க் கியமானதா க உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழ கம் என்பது அரசியல் நா கரீ கம் மி குந்த மாநிலமா க உள்ள மாநிலம் என்றும், தமிழ க முதல்வர் எதிர் கட்சி தலைவரா க உள்ள போது என் குற்றங் களை அதிமு கவின் மீது சென்னாரோ அதன் அடிப்படையில் தான் தற்போது முன்னாள் அமைச்சர் களின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வரு கின்றது என்றும் அதனால் தான் தி.மு. க. அரசியல் காழ்புணர்ச்சி க் கா கவும், ஒரு கட்சியின் வளர்ச்சியை தடுப்பதற் கா கவும் மட்டுமே தற்போது நடைபெறும் இந்த சோதனை பாஜ கருது கின்றது என்று கூறிய அவர், லஞ்ச ஒழிப்புதுறை அதி காரி கள் சோதனை சம்பந்தமா க ஆதாரங் களை கொடு க் க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழ க ம க் களு க் கு பொங் கலை கொண்டாடும் வ கையில் அவர் களு க் கு உதவித்தொ கை வழங் க வேண்டும் என்றும், லஞ்ச லாவண்யம் இல்லாத புதிய தலைவர் களை உருவா க் க வேண்டும் என்பதும் மற்ற கட்சி கள் செய்த தவறு களை பாஜ க செய்ய கூடாது என்றும் மற்ற கட்சி கள் செய்த தவறு களை செய்து ஆட்சி க் கு வர க் கூடாது என்பதில் பாஜ க விழிப்புடன் உள்ளதா கவும், ந கர்புற உள்ளாட்சி தேர்தலில் மத்திய அரசு திட்டங் களை சொல்லி வா க் கு கள் சே கரிப்போம் என்றும், மத்திய அரசு ஏராளமான திட்டங் களை உள்ளாட்சி களு க் கு அளித்துள்ளதா கவும் தெரிவித்தார்.

முப்படை தலைமை தளபதி  விபத்தில் தமிழ க அரசு மற்றும் முதல் அமைச்சர் உட்பட அவைரும் 100 க் கு 100 சதவி கிதம் சிறப்பா க செயல்பட்டார் கள் என்றும், ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அவர் கள் இறந்த விபத்தில் தமிழ கம் நடந்து கொண்ட விதம் இந்தியாவே பெருமை படும் நிலையில் தமிழ கம் நடந்து கொண்டது என்றும் தெரிவித்தார்.