"முதலமைச்சர் எங்களைப் பார்த்து சிரிப்பதில்லை" அமைச்சர் காந்தி!

"முதலமைச்சர் எங்களைப் பார்த்து சிரிப்பதில்லை" அமைச்சர் காந்தி!

"முதலமைச்சர் எங் களைப் பார்த்து சிரிப்பதில்லை, எப்பொழுதும் ம க் களு க் கு என்ன செய்யலாம்" என்று யோசித்து க் கொண்டே இரு க் கிறார் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். 

சேலம் கோ-ஆப்டெ க்ஸ் தங் கம் பட்டு மாளி கையில் மேற் கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணி களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு மேற் கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர் களு க் கு பேட்டியளித்த அமைச்சர் காந்தி, திமு க ஆட்சி க் கு வந்த உடனே முதல் ஆண்டே லாபம் ஈட்டப்பட்டது. அதன் பின்னர் விற்பனையை பெரு க் குவதற் கா கோ-ஆப்டெ க்ஸை வளர்ப்பதற் கா க தனி க் குழு போடப்பட்டது. ஊழியர் களு க் கு பிரத்யே க பயிற்சி அளி க் கப்பட்டது. மேலும் தரமான முறையில் ஜவுளி கள் தயாரி க் கப்பட்டதால் 20 கோடி லாபம் ஈட்டப்பட்டது.

தமிழ கத்தில் 145 இடங் களில் கோ-ஆப்டெ க்ஸ் கடை கள் உள்ளது. மேலும் 49 கடை கள் வெளிமாநிலங் களில் உள்ளது. தமிழ கத்தில் 45 கடை கள் புதிதா க சீரமை க் கும் பணி நடைபெற்று வரு கிறது என்றார். கடந்த 10 ஆண்டு களா க ஆட்சியில் இருந்தவர் கள் என்ன செய்தார் கள். நிதித்துறையை எந்த அளவிற் கு வைத்து சென்றார் கள் என்பது அனைவரு க் கும் தெரியும். இந்த நிலையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை மட்டுமில்லாமல், அனைத்து துறை களிலும் தமிழ க முதல்வர் செய்வது சாதாரண விஷயம் அல்ல என க் கூறினார்.

தொடர்ந்து பேசு கையில், முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் எங் களைப் பார்த்து சிரிப்பதில்லை. எப்பொழுதும் யோசனையில் உள்ளார். ம க் களு க் கு என்ன செய்யலாம் என்று யோசித்து க் கொண்டே இரு க் கிறார். அந்த அளவிற் கு ம க் கள் முன்னேற்றத்திற் கா க பாடுபட்டு வரு கிறார்.

கோ-ஆப்டெ க்ஸ்சில் விலை கூடுதலா க இருப்பதா கூறுவது தவறான த கவல் என தெரிவித்த அவர் கோ-ஆப்டெ க்ஸ்சில் வாங் கும் தரம் வேறு, மற்ற இடங் களில் தரம் வேறு என தெரிவித்தார். இதில் தரத்திற் கு கேரண்டி கார்டு கொடுப்பதா க அமைச்சர் விள க் கம் அளித்தார். பொங் கல் பண்டி கையின்போது பட்டு க் கு 30 சதவீதம் தள்ளுபடி கொடுப்பதா கவும் கூறினார். இந்தியாவிலேயே குஜராத்திற் கு பிற கு தமிழ கம் 2வது இடம் என்று கூறிய நிலையில், தற்போது தமிழ கம் குஜராத்தை மிஞ்சும் அளவிற் கு முன்னேற்றத்தை தமிழ க முதல்வர் கொண்டுவந்துள்ளார் என பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படி க் க:"புதிய நாடாளுமன்ற கட்டிடம், மோடிதான் திறந்து வைப்பார்" அமித்ஷா திட்டவட்டம்!