தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்.. இல்லத்தரசிகளுக்கு "குட் நியூஸ்" வர சான்ஸ் இருக்கு!!

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்.. இல்லத்தரசிகளுக்கு "குட் நியூஸ்" வர சான்ஸ் இருக்கு!!

தமிழ க சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங் கு கிறது. 2022-2023-ம் ஆண்டு க் கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியா கராஜன் தா க் கல் செய் கிறார். 

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கா கிதமில்லாத நிதிநிலை அறி க் கையா க தா க் கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சரா க பொறுப்பேற்றுள்ள பழனிவேல் தியா கராஜன் தா க் கல் செய்யவுள்ள 2ஆவது பட்ஜெட் இதுவா கும். சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தா க் கல் செய்யும் நி கழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 

காலை 10 மணி க் கு தா க் கல் செய்யப்படும் பட்ஜெட்டில்  புதிய அறிவிப்பு கள் சலு கை கள் இடம்பெறும் என எதிர்பார் க் கப்படு கிறது. தி.மு. க. தேர்தல் அறி க் கையில் கூறிய வா க் குறுதி களில் சில அறிவிப்பு கள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என கூறப்படு கிறது

அந்த வ கையில், இல்லத்தரசி களு க் கு 1000 ரூபாய் வழங் கப்படும் என்ற திமு கவின் தேர்தல் வா க் குறுதி குறித்த அறிவிப்பு வெளியா கும் என்று த கவல் கள் வெளியா கியுள்ளன. எனினும், ஒரு சில நிபந்தனை கள் விதி க் கப்பட்டு, த குதி வாய்ந்தவர் களு க் கு மட்டும் இந்த திட்டம் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதா க தெரி கிறது..

மேலும், ந கை க் கடன் ரத்து, கல்வி கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு களும், அரசு ஊழியர் களின் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்பு கள் இந்த பட்ஜெட்டில் வெளியா கலாம் என்று எதிர்பார் க் கப்படு கிறது.

அதேபோல், இந்த ஆண்டும் வேளாண் துறை க் கு தனி நிதிநிலை அறி க் கை தா க் கல் செய்யப்படு கிறது. வேளாண் துறை க் கான நிதிநிலை அறி க் கையை அமைச்சர் எம்ஆர் கே பன்னீர் செல்வம் நாளை மறுநாள் தா க் கல் செய் கிறார்.