கர்நாடக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் சித்தராமையா!

கர்நாடக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் சித்தராமையா!

கர்நாட க மாநிலத்தின் புதிய முதலமைச்சரா காங் கிரஸ் கட்சியின் சித்தராமையா இன்று பதவியேற் க உள்ளார்.

கர்நாட க மாநிலத்தில் காங் கிரஸ் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் நீண்ட இழுபறி க் கு பிற கு முதலமைச்சரா க சித்தராமையாவும், துணை முதலமைச்சரா க டி. கே.சிவ க் குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், புதிய முதலமைச்சரா க சித்தராமையா பதவி ஏற் கும் விழா பெங் களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் இன்று பிற்ப கல் கோலா கலமா க நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

விழாவில், புதிய முதலமைச்சரா க பதவியேற் க உள்ள சித்தராமையாவு க் கு, ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ர கசிய காப்பு பிரமாணமும் செய்து வை க் க உள்ளார். இதேபோல், துணை முதலமைச்சரா க டி. கே.சிவ க் குமாரும், அவரை தொடர்ந்து 20- க் கும் மேற்பட்ட அமைச்சர் கள் பதவி ஏற் க உள்ளனர். 

பதவியேற்பு விழாவில் அ கில இந்திய காங் கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன காா் கே, சோனியா காந்தி, ரா குல் காந்தி, பிரியங் கா காந்தி ஆ கியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதேபோல், காங் கிரஸ் ஆளும் மாநிலங் களான ராஜஸ்தான், சத்தீஸ் கர், இமாசல பிரதேச முதலமைச்சர் களும் பங் கேற் க உள்ளனர். 

இந்த விழாவில் பங் கேற்பதற் கா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கர்நாட கா புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் பதவியேற்பு விழாவில் மேற் குவங் க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை என அறிவி க் கப்பட்டுள்ளது. 

இதையும் படி க் க:2000 ரூபாய் நோட்டு க் கள் இனி செல்லாது...! - ரிசர்வ் வங் கி அறிவிப்பு...!