எதிர்க்கட்சியாக அதிமுக சிறப்பாக செயல்படவில்லை - சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சியாக அதிமுக சிறப்பாக செயல்படவில்லை என சசிகலா குற்றஞ்சாட்டியுள்ளார்.  

எதிர்க்கட்சியாக அதிமுக சிறப்பாக செயல்படவில்லை - சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா போல் சிறந்த தலைமை  இல்லை என்றும், தனது தலைமையில் அதிமுக செயல்படும் என்பதில் நூறு சதவீதம் நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில் தான் இருப்பதாகவும், பதவிக்காக கட்சியை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே தன்னை எதிர்ப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.