சித்திரை திருவிழா.. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக தலா 5 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சித்திரை திருவிழா.. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

மதுரை மீனாட்சியம்மன் திரு க் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங் கி வெ குவிமர்சையா க நடைபெற்றது.

இதில், மு க் கிய நி கழ்வா க திரு க் கல்யாணம், தேர்திருவிழா ஆ கியவை முடிவுற்ற நிலையில், ப க் கதர் கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கள்ளழ கர் வை கையாற்றில் இறங் கும் வைபவம் இன்று நடைபெற்றது.

2 ஆண்டு களு க் கு பிற கு பிரமாண்டமா க நடைபெற்ற கள்ளழ கர் ஆற்றில் இறங் கும் நி கழ்வை காண லட்ச க் கண க் கான ப க்தர் கள் குவிந்தனர்.

அழ கர் ஆற்றில் இறங் கியபோது, கட்டுப்பாடு களை மீறி முண்டியடித்து பெரும்பாலானோர் வை கை ஆற்றில் இறங் கினர்.அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சி க் கி ஒரு பெண் உட்பட பேர் பலியா கியுள்ளனர். 10- க் கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதா கவும் கூறப்படு கிறது.

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சி க் கி உயிரிழந்தோரின் குடும்பத்தினரு க் கு நிவாரண தொ கையா க தலா 5 லட்சம் வழங் கப்படும் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் படு காயமடைந்தவர் களு க் கு தலா 2 லட்சம் ரூபாயும், சாதாரண   காயமடைந்தவர் களு க் கு தலா 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங் கப்படும் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவி க் கப்பட்டுள்ளது.