பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்... வேட்புமனு தாக்கல்  இன்று துவங்குகிறது...

அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலுக்கான மனு தாக்கல்  இன்று துவங்குகிறது.

பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்... வேட்புமனு தாக்கல்  இன்று துவங்குகிறது...

அ.தி.மு. க., உட் கட்சி தேர்தலு க் கான மனு தா க் கல்  இன்று துவங் கு கிறது. அ.தி.மு. க., செயற் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஒருங் கிணைப்பாளரும், இணை ஒருங் கிணைப்பாளரும் அடிப்படை உறுப்பினர் களால், ஒற்றை ஓட்டின் வாயிலா க இணைந்தே தேர்வு செய்யப்படுவர் என, கட்சி சட்ட விதி களில் திருத்தம் செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று உட் கட்சி தேர்தலை கட்சி தலைமை அறிவித்து உள்ளது.

கட்சி அமைப்பு களு க் கான பொதுத் தேர்தல், ஐந்து ஆண்டு களு க் கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறை க் கு ஏற்ப, ஒருங் கிணைப்பாளர், இணை ஒருங் கிணைப்பாளர் தேர்தலு க் கான மனு தா க் கல் இன்றும், நாளையும், நடைபெறு கிறது. வேட்பு மனு க் கள் பரிசீலனை, நாளை மறுதினம் நடைபெறும் என அறிவித்துள்ள அதிமு க நிர்வா கம், வேட்பு மனுவை 6ம் தேதி மாலை 4 மணி க் குள் திரும்ப பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. போட்டி இருந்தால், 7ம் தேதி காலை 10 முதல், மாலை 5 மணி வரை வா க் குப்பதிவு நடைபெறும் என்றும், 8ம் தேதி காலை 10 மணி க் கு வா க் கு எண்ணி க் கை நடைபெறும் என்றும் அறிவி க் கப்பட்டுள்ளது.