பேக்கேஜ் டெண்டர் முறை அடியோடு ரத்து... வாழ்வாதாரத்தை காப்பாற்றிய முதல்வர்... நன்றி தெரிவித்த ஒப்பந்ததாரர்கள்...

நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையில் இருந்த பேக்கேஜ் டெண்டர் முறைஅடியோடு ரத்து செய்யப்பட்டதற்கு ஒப்பந்ததாரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பேக்கேஜ் டெண்டர் முறை அடியோடு ரத்து... வாழ்வாதாரத்தை காப்பாற்றிய முதல்வர்... நன்றி தெரிவித்த ஒப்பந்ததாரர்கள்...

தஞ்சையில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையில்   கடந்த ஆட்சிக்காலத்தில் வழக்கத்தில் இருந்த   பேக்கேஜ் டெண்டர் முறையை அடியோடு ரத்து செய்து பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்ந்த ஒப்பந்ததாரர்களின்   நீண்ட நாள் கோரிக்கைகளை கருணை உள்ளத்தோடு,  ஆட்சி பெற்ற 100 நாட்களில் நிறை வேற்றி அறி வித்த   தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அ வர்களுக்கு அகில இந்திய கட்டுனர் சங்கம்,  பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் சார்பாக வும் நன்றி தெரி வித்துக் கொள் வதாக தஞ்சையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்  மாநில நிர் வாகிகள் தெரி வித்தனர்.

தஞ்சையில் இன்று அகில இந்திய கட்டுனர் சங்கத்தை சேர்ந்த ,  நெடுஞ்சாலை த்துறை மற்றும் பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர்கள் மாநில நிர் வாகிகள் ஆலோசனை கூட்டம்  மாநில நெடுஞ்சாலை துறை குழு தலை வர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில நெடுஞ்சாலை துறை குழு தலை வர் அய்யப்பன், பொதுப்பணித்துறை குழு வைச் சேர்ந்த ஆல்பர்ட் சுரேஷ்,

கடந்த ஆட்சி காலத்தில்  ஒப்பந்ததாரர்களின் வாழ் வாதாரம் பாதிக்கும் வகையில்  மாநில அள வில் ஒருசில கார்பரைட் நிறு வனங்கள் மட்டுமே ஒப்பந்த பணிகளை மேற்கொண்ட நிலையில், எங்களை போன்ற உட்கோட்ட அள வில்  ஒப்பந்த பணிகளை மேற்கொண்ட வர்களின்  சிரமத்தை அறிந்து ஆட்சி பொறுப்பேற்ற 100  நாட்களில் பேக்கேஜ் முறையினை  ரத்து செய்து அறி வித்த தமிழ்நாடு முதலமைச்சர் அ வர்களுக்கும் , முயற்சிகளை மேற்கொண்ட  பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ. வ. வேலு அ வர்களுக்கும்  நெஞ்சார்ந்த நன்றியினை தெரி வித்துக் கொள் வதாக வும், ஒப்பந்தக்காரர்கள் பதி வினை ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் என்பதிலிருந்து மூன்றாண்டுக்கு ஒருமுறை என வரலாற்றுச் சிறப்புமிக்க அறி விப்பை வெளியிட்டது.

ஜல்லி, எம்.சாண்ட், கிரா வல் மற்றும் மண் இ வைகளுக்கு உண்டான கு வாரிகளை கண்டறிந்து , வேலைக்கு உண்டான மதிபீடுகளை தயார் செய்ய உத்தர வு வழங்கிய முதலமைச்சர் அ வர்களுக்கு நன்றி யினை தெரி வித்துக் கொள் வதாக வும், தெரி வித்தனர். இந்த அறி விப்பினால் பல ஒப்பந்ததாரர்களின் வாழ் வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரி வித்தனர்.