வேட்புமனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்...அதிமுக வேட்பாளர் யார்?

வேட்புமனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்...அதிமுக வேட்பாளர் யார்?

ஈரோடு கிழ க் கு தொ குதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தா க் கல் செய்வதற் கான கால க் கெடு நாளையுடன் நிறைவடை கிறது. 

ஈரோடு கிழ க் கு தொ குதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சி களும் தங் கள் நிலைப்பாட்டை அறிவித்ததோடு, வேட்பு மனுத்தா க் கலும் செய்து வருவதால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

இதையும் படி க் க : உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிய தமிழ்ம கன் உசேன்...பதில் கடிதம் அனுப்பிய ஓபிஎஸ்...!

இந்நிலையில் இத்தேர்தலு க் கான வேட்புமனுத்தா க் கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங் கியதையடுத்து தி.மு. க. கூட்டணி சார்பில் காங் கிரஸ் கட்சியின் ஈ.வி. கே.எஸ்.இளங் கோவன், ஓ.பன்னீர்செல்லம் அணி சார்பில் செந்தில் முரு கன், அம்மா ம க் கள் முன்னேற்ற கழ கம் சார்பில் சிவபிரசாத், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேன கா உள்ளிட்டோர் வேட்பு மனு தா க் கல் செய்துள்ளனர். அந்த வ கையில் இதுவரை மொத்தம் 46 பேர் வேட்பு மனு தா க் கல் செய்துள்ளதா க த கவல் வெளியா கி உள்ளது.  ஆனால், எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளர் இன்னும் வேட்புமனுத்தா க் கல் செய்யவில்லை. 

ஈரோடு கிழ க் கு தொ குதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தா க் கல் செய்வதற் கான கால க் கெடு கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங் கி நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதிமு க வேட்பாளர் நாளை வேட்பு மனு தா க் கல் செய்ய உள்ளதா க த கவல் வெளியா கி உள்ளது.