பொது சொத்துக்களை தனியாரிடம் தாரைவார்க்கும் அதிகாரம்.. தமிழிசைக்கு வழங்கி இருப்பதாக நாராயணசாமி குற்றச்சாட்டு!!

பொது சொத்துக்களை தனியாரிடம் தாரைவார்க்கும் அதிகாரம்.. தமிழிசைக்கு வழங்கி இருப்பதாக நாராயணசாமி குற்றச்சாட்டு!!

பொது சொத்துக்களை தனியாரிடம் தாரைவார்க்க அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு வழங்கி இருப்பதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது அதிகாரத்தை விட்டுக்கொடுத்து ரங்கசாமி டம்மி முதல்வராக இருப்பதாகவும் விமர்சனம் செய்தார். பாஜக எந்த முயற்சி செய்தாலும் மஹாராஸ்டிராவில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியாது என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.