12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவது குறித்து முதல்வருடன் அமைச்சர்கள் ஆலோசனை...

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர்கள் பொன்முடி மற்றும் மகேஷ் பொய்யாமொழி உடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவது குறித்து முதல்வருடன் அமைச்சர்கள் ஆலோசனை...

கொரோனா காரணமா க 12-ம் வ குப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், மதிப்பெண் வழங் குவது குறித்து முடிவெடு க் க, பள்ளி க் கல்வித் துறை செயலாளர் தலைமையில் குழு அமை க் கப்பட்டுள்ளது. 12-ம் வ குப்பு மாணவர் களு க் கு, எந்த வ கையில் மதிப்பெண் கள் வழங் கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர் கள் மற்றும் பெற்றோர் களிடையே எழுந்துள்ளது.

மதிப்பெண் கண க் கீடு தொடர்பா க ஆராய அமை க் கப்பட்ட குழு, 5 வ கையான மதிப்பீட்டு வழிமுறை களை அரசு க் கு பரிந்துரைத்துள்ளதா க த கவல் வெளியா கி உள்ளது.10 மற்றும் 11-ம் வ குப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் களுடன், 12-ம் வ குப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் களும் கண க் கில் எடுத்து க் கொள்ளப்படும் என தெரி கிறது.

ஏற் கனவே 12-ம் வ குப்பு மாணவர் களின் 10-ம் வ குப்பு தேர்வு மதிப்பெண் களை தேர்வுத்துறை கோரியிருந்த நிலையில், அவற்றில் இருந்து அதி களவில் மதிப்பெண் கள் கண க் கில் எடுத்து க் கொள்ளப்பட வாய்ப்புள்ளதா கவும் கூறப்படு கிறது.

இந்நிலையில், 12-ம் வ குப்பு மாணவர் களு க் கான மதிப்பெண் கண க் கீடு குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் ம கேஷ் பொய்யாமொழியுடன் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வரு கிறார். அத்துடன் கல்லூரி மாணவர் சேர் க் கை குறித்தும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியுடன் ஆலோசனை மேற் கொண்டு வரு கிறார். சென்னை தலைமை செயல கத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்திற் கு பின்னர் மு க் கிய அறிவிப்பு கள் வெளியா க வாய்ப்பு உள்ளது.