வாகனத்தில் தொங்கிய வணக்கத்திற்கு மேயர்

சென்னை மேயர் பிரியா ராஜன் காசிமேட்டில் முதலமைச்சரின் காரின் முன்னாடி தொங்கிய படி சென்ற காணொலி வெளியாகியுள்ளது ...
வாகனத்தில் தொங்கிய வணக்கத்திற்கு  மேயர்
Published on
Updated on
1 min read

மாண்டஸ் புயல் அதிகாலை முதல்  கரையே கடந்ததை தொடர்ந்து சென்ன்னை மட்டுமின்றி  அதிவேக மழை காற்றில் சேதமடைந்த பகுதிகளை முதல்வரும் அமைச்சர்களும் பார்வையிட்டும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தும் வருகின்றனர். அது தொடர்பாக சென்னை பகுதியில் பார்வையிட சென்ற முதலமைச்சர், அமைச்சர்கள் சென்னை மேயர் பிரியாவும் சென்றியிருந்தார். 


 சென்றதோடு மட்டுமில்லாமல் மேயர் பிரியாவின் செயல் எல்லாரும் வியக்கும் வண்ணமும், முகம் சுளிக்கும் வண்ணமும் செய்துள்ளார். காசிமேடு பகுதிக்கு முதலமைச்சரின் காருக்கு முன்னாள் வந்த காரில் தொங்கிய படி வந்த சென்னை மேயர்பிரியா.அதுவும் காருக்கு வெளியில் .....


செய்தியாளரை பார்த்ததும் முகத்தை மறைத்து திரும்பியவாறு சென்றார்
இதை வீடியோ எடுத்த செய்தியாளர்களை பார்த்ததும் முகத்தை மறைத்தவாறு திரும்பி கொண்டு தொங்கியபடீயே சென்றார். . 

 இதனை பார்த்த  இதற்கு முன்னாடி மேயர் பிரியா கே.என்.நேருவுக்கு குடை பிடித்ததும் அதற்காக விளக்க கொடுத்ததும் தெரியும். அதுபோல இருக்கும். 

இதற்கு நெட்டிசன்கள் பலரும் திமுக அரசு இப்படிதான்ப்பா ......

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com