அண்ணாமலை சீமான் குறித்த கேள்விகளுக்கு வடிவேலு பாணியில் பதிலளித்த மஸ்தான்!!

அண்ணாமலை சீமான் குறித்த கேள்விகளுக்கு வடிவேலு பாணியில் பதிலளித்த மஸ்தான்!!

ஈரோடு கிழ க் கு தொ குதி க் கான இடைத்தேர்தல், வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது.  இதில் காங் கிரஸ், அதிமு க, தேமுதி க, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவு கிறது.  

ஈரோடு கிழ க் கு தொ குதி க் கான வேட்பாளரு க் கான வேட்பு மனு தா க் கலில் இதுவரை 83 மனு க் கள் ஏற் கப்பட்டிருந்த நிலையில்,  6 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் 77 வேட்புமனு க் கள் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியா கியுள்ளது.

இந்நிலையில் ஈரோடு கிழ க் கு தொ குதி இடைத்தேர்தலில் திமு கூட்டணி சார்பா க போட்டியிடும் காங் கிரஸ் கட்சியின் ஈவி கேஎஸ் இளங் கோவனை ஆதரித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது மாலைமுரசு தொலை க் காட்சி க் கு பிரத்யே கமா க பேட்டியளித்த செஞ்சி மஸ்தான் “அதி க வா க் கு கள் வித்தியாசத்தில் காங் கிரஸ் வெற்றி பெறும்.” என க் கூறியுள்ளார்.

மேலும் "தி.மு. க. எந்த சலசலப்பு க் கும் அஞ்சாது" என க் கூறிய அமைச்சர் அண்ணாமலை க் குறித்தும் சீமான் குறித்தும் கேள்வியெழுப்பியபோது வடிவேலு காமெடி பாணியில் பதிலளித்துள்ளார். அதாவது "பங் கரமா க பொய் சொல்பவர் அண்ணாமலை" எனவும் "பொய்யை பயங் கரமா க பிரசாரம் செய்பவர் சீமான்" எனவும் நையாண்டியா க பதிலளித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படி க் க:  திருடிய செங் கலே... திமு கவின் நாட கம் இன்னும் 8 நாட் களு க் குதான்!!!