நீதிக்கட்சி தினம் - நெகிழ்வுடன் நினைவுகூர்ந்த முதலமைச்சர்...!

நீதிக்கட்சி தினம் - நெகிழ்வுடன் நினைவுகூர்ந்த முதலமைச்சர்...!

நீதி க் கட்சி தோற்றுவி க் கப்பட்ட நாளான இன்றைய தினத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நெ கிழ்வுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

நீதி க் கட்சி தோற்றுவி க் கப்பட்ட நாள்:

தென்னிந்திய நல உரிமைச் சங் கம் என்ற பெயரில் உருவா கி, நீதி க் கட்சி என அழை க் கப்பட்ட பேரிய க் கம் 1916, நவம்பர், 20ஆம் தேதி தோன்றியது. அதன்படி, 2022 நவம்பர் 20 ஆம் தேதியான இன்று நீதி க் கட்சியின் 107 ஆவது ஆண்டு தொடங் கு கிறது.

இதையும் படி க் க: தமிழ்நாட்டிற் கு அடித்தளம் அமைத்த நீதி க் கட்சி...107 வது ஆண்டில் அடி...வை கோ கூறும் வரலாறு என்ன!

ஸ்டாலின் ட்வீட்:

இந்நிலையில், நீதி க் கட்சி தோற்றுவி க் கப்பட்டதன் 107வது ஆண்டு தினத்தை நினைவு கூர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தனது ட்விட்டர் ப க் கத்தில்  பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், சமூ கநீதியின் அரசியல் குரல் உருவான நாள் எனவும், சாதியின் பெயரால் கல்வி - வேலைவாய்ப்பில் உரிமை மறு க் கப்பட்டோரு க் கு இடஒது க் கீடு என்ற நெடும்பயணத்து க் கான முதல் அடி எடுத்து வை க் கப்பட்ட இந்நாளில், பிற்படுத்தப்பட்ட - ஒடு க் கப்பட்ட ம க் களின் நலனை க் கா க் க உறுதியேற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, தமிழர் என்ற இன உணர்வு மங் கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர் களை வீழ்த்தி, இனமானம் காத்து - அரசியல் உரிமை களை வென்றெடுத்திட நீதி க் கட்சி உருவா க் கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம்! ஆயிரம் அரிதாரங் கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது! திராவிடா.. விழி! எழு! நட என ஸ்டாலின் தனது சமூ கவலைதள ப க் கத்தில் பதிவிட்டுள்ளார்.