தமிழ்நாட்டில் 51 மருத்துர்கள் பலி... கொரோனா 2ஆம் அலையின் கோரத்தாண்டவம்...

தமிழ்நாட்டில் 51 மருத்துவர்கள்  2 ஆம் அலையின் போது உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 51 மருத்துர்கள் பலி... கொரோனா 2ஆம் அலையின் கோரத்தாண்டவம்...
கொரோனா பாதிப்பின்  2 ஆம் அலை இந்தியா முழுவதும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த இரண்டாம் அலையின் போது மருத்துவர்கள் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது குறித்தான ஆய்வு நடத்தினர். அதில் மொத்தமாக இந்தியா முழுவதும் 798 மருத்துவர்கள் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
அதிலும் குறிப்பாக டெல்லியில் அதிகப்படியாக 128 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், அதிகப்படியாக பீகாரில் 115 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 51 மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.