செம்மஞ்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர்...

செம்மஞ்சேரியில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளார்.

செம்மஞ்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர்...

செங் கல்பட்டு மாவட்டம் காரணை தாழம்பூர், ஒட்டியம்பா க் கம் மற்றும் நாவலூர் ஆ கிய ஏரி களில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பெருந கர சென்னை மாந கராட்சி சோழிங் கநல்லூர் மண்டலத்திற் கு உட்பட்ட செம்மஞ்சேரி சுனாமி காலனி ப குதி களில் மழைநீர் தேங் கியுள்ளது. 

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு ப குதி களில் வசித்து வரும் ஐயாயிரத்திற் கும் மேற்பட்ட குடும்பங் கள் பாது காப்பா க மீட்டு தங் க வைப்பதற் கா க 2 நிவாரண ஊமையங் கள் மாந கராட்சியின் சார்பில் செயல்பட்டு வரு கின்றது. நிவாரண மையங் களில் தங் கியுள்ள நபர் களு க் கும், மழையால் பாதி க் கப்பட்டுள்ள ப குதி களில் உள்ள நபர் களு க் கும் மாந கராட்சியின் சார்பில் மூன்று வேளையும் தரமான உணவு வழங் கப்பட்டு வரு கிறது.

இப்ப குதி களில் மாழையின் காரணமா க பொதும க் களு க் கு ஏற்படும் சளி இருமல் காய்ச்சல் மற்றும் சேற்றுப் புண் ஆ கிய நோய் களு க் கு சி கிச்சை அளி க் க ஏதுவா க நாள்தோறும் மாந கராட்சி மருத்துவ அலுவலர் கள் மூலம் மூன்று மருத்துவ மு காம் கள் நடத்தப்பட்டு வரு கின்றன. இந்த நிலையில், முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், செம்மஞ்சேரியில் நிலவி வரும் வெள்ள பாதிப்பு களை இன்று நேரில் ஆய்வு செய் கிறார். அப்போது அவர், பாதி க் கப்பட்ட ம க் களின் குறை களையும் கேட்டறிய உள்ளார்.