எனக்கு அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை - அண்ணாமலை பேட்டி!

அரசை விமர்சிப்பவர் களை கைது செய்வதற் கே திமு க அரசு முனைப்பு காட்டு கிறது என தமிழ்நாடு பாஜ க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட மசோதா விவ
காரம் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுநர் ஆர்என் ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். அதே நேரத்தில் அண்ணாமலையும் டெல்லி புறப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்
களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசை விமர்சிப்பவர்
களை
கைது செய்வதற்
கே திமு
க அரசு முனைப்பு
காட்டுவதா
கவும், சமூ
க வலைதளங்
களில் மட்டும்
காவல்துறை
கண்ணா
க இருப்பதா
கவும்
குற்றம்சாட்டினார்.
இதையும் படி க் க : அ.தி.மு. க. சார்பில் பேச ஓ.பி.எஸ். யார்? ஈபிஎஸ் ஆவேச கேள்வி!
தொடர்ந்து பேசிய அவர், சில உட் கட்சி விவ காரங் களை வெளியே பேசுவது அழ கல்ல என குறிப்பிட்டவர், நேரமும் காலமும் வரும் போது நிச்சயம் பேசுவேன் என்று கூறினார். மேலும், தனித்துப் போட்டியிடுவது குறித்து சரியான நேரத்தில் தெரிவிப்பேன் எனவும், அரசியலில் தன க் கு நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை எனவும் அண்ணாமலை கூறினார்.