26 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர்...!

26 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர்...!

அரியலூரில் நடைபெற்ற நி கழ்ச்சியில் 26 கோடி ரூபாய் மதிப்பில் 9 ஆயிரத்து 621 பயனாளி களு க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நலத்திட்ட உதவி களை வழங் கினார். 

பல்வேறு திட்டங் களு க் கு அடி க் கல் நாட்டிய முதலமைச்சர்:

அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங் களில் புதிய திட்டங் களு க் கு அடி க் கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற பணி களை தொடங் கி வை க் கும் விழா நடைபெற்றது. இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இந்நி கழ்ச்சியில் பங் கேற்று, 252 கோடியே 6 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான 74 முடிவுற்ற பணி களை தொடங் கி வைத்தார். மேலும், 32 கோடியே 94 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 57 புதிய பணி களு க் கு அவர் அடி க் கல் நாட்டினர். தொடர்ந்து, 36 ஆயிரத்து 691 பயனாளி களு க் கு 78 கோடியே 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி களையும் வழங் கினார். 

பெருமிதம் தெரிவித்த ஸ்டாலின்:

பின்னர் பேசிய ஸ்டாலின், தண்டவாளத்தில் தலை வைத்து தமிழை வளர்த்தவர் கலைஞர் கருணாநிதி என மு. க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 2007-ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தை புதிதா க உருவா க் கியவர் கருணாநிதி என்றும் கூறினார். 

அரசு விழாவா கொண்டாடப்படும்:

தொடர்ந்து பேசிய அவர், வாரணவாசி கிராமத்தில் 120 நிலப்ப குதி களை பவர் பாது காப்பு நிலமா க மாற்ற தொடர் முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருவதா கூறிய ஸ்டாலின், அ கழ்வாராய்ச்சி க் கா க 5 கோடி ரூபாய் நிதி ஒது க் கீடு செய்யப்பட்டுள்ளதா கூறினார். கங் கை கொண்ட சோழபுரத்தில் அருங் காட்சிய கம் உருவா க் கப்படும் என்ற முதலமைச்சர், ராஜராஜ சோழனு க் கு எப்படி சதய விழாவோ அதுபோல், ராஜேந்திர சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவா கொண்டாடப்படும் என்றார். 

இதையும் படி க் க: முதலமைச்சர் மு. க.ஸ்டாலினின் இரண்டாம் நாள் சுற்றுப்பயணம்

தமிழ கத்தை உயர்த்த இல க் கு நிர்ணயம்:

மேலும் கனர க வா கனங் களால் சாலை கள் சேதம் அடைவதை தடு க் கும் வ கையில் அரியலூரில் சிமெண்ட் காரிடார் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற முதலமைச்சர், 2030-ஆம் ஆண்டு க் குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமா க தமிழ கத்தை உயர்த்த இல க் கு நிர்ணயி க் கப்பட்டுள்ளதா கூறினார். 

சட்டம் ஒழுங் கை கெடு க் க சதி:

தமிழ கத்தில் சட்டம் ஒழுங் கை கெடு க் க ஒருசிலர் சதி செய்வதா குறிப்பிட்ட முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், விமர்சனங் களை வரவேற்பவன் நான், ஆனால் விஷமத்தனம் கூடாது என்றார். கடந்த 10 ஆண்டு களில் சீரழி க் கப்பட்ட தமிழ கத்தை திமு க அரசு மீட்டெடுத்து வருவதா கவும் அவர் தெரிவித்தார்.