வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தோல்விக்கு தி.மு.க அரசு தான் காரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு விவகாரத்தில் சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து சமூக நீதி நிலைநாட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தோல்விக்கு  தி.மு.க அரசு தான் காரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சட்டசபையில்  பேசிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், வன்னியர் உள் ஒது க் கீடு வழ க் கில் தமிழ க அரசு தீவிரமா க வாதாடியதா கூறினார்.

மூத்த வழ க் கறிஞரின் வாதத்தை நீதிமன்றமே பாராட்டியுள்ளது குறிப்பிட்ட முதலமைச்சர்,முந்தைய அதிமு க அரசு வன்னியர் இடஒது க் கீட்டில்  அவசரம் அவசரமா க  சட்ட முன்வடிவு கொண்டு வந்ததா க விமர்சித்தார். மேலும்  10.5 சதவீத உள் ஒது க் கீட்டு விவ காரத்தில் சட்டவல்லுநர் களுடன் ஆலோசித்து சமூ க நீதி நிலைநாட்டப்படும் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

இதன் பின்னர் சட்டசபை வளா கத்தில் செய்தியாளர் களு க் கு பேட்டி அளித்த எதிர் க் கட்சி தலைவர் பழனிசாமி, அதிமு கவை பொறுத்தவரை அனைவரு க் கும் பிரதிநிதித்துவம் கிடை க் க வேண்டும் என்பதே தங களுடைய நோ க் கம் என்றார். 

உச்சநீதிமன்றத்தில் மூத்த வழ க் கறிஞர் களை வைத்து வாதாடிய அரசு, மதுரை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழ க் கறிஞர் களை வைத்து வாதாடாதது ஏன்? என வினவிய எடப்பாடி பழனிச்சாமி, போதிய தரவு களை சமர்பி க் காததே இட ஒது க் கீட்டு வழ க் கில் தோல்வியடைய திமு க அரசு தான் காரணம் என குற்றம்சாட்டினார்.