லஞ்சம் கேட்ட இபிஎஸ் ஆதரவாளர்...வீடியோ வெளியிடுவதாக எச்சரித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

லஞ்சம் கேட்ட இபிஎஸ் ஆதரவாளர்...வீடியோ வெளியிடுவதாக எச்சரித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவி க் கு இபிஎஸ் ஆதரவாளர் கே.பி. முனுசாமி ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதா க ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர் களை சந்தித்த கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, தன்னை கொளத்தூர் தொ குதி மாவட்ட செயலாளரா க நியமி க் கே.பி. முனுசாமி  ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதா க தெரிவித்தார்.

இதையும் படி க் க : முதலமைச்சரிடம் மனு அளி க் குவிந்த பொதும க் கள்...அதி காரி களு க் கு உத்தரவிட்ட மு. க.ஸ்டாலின்!

மேலும் முன் தொ கையா க 50 லட்சம் ரூபாய் அவரது ம கனை அனுப்பி பெற்று க் கொண்டதா கவும் கட்சியில் பல்வேறு உறுப்பினர் களிடம் கே.பி.முனுசாமி லஞ்சம் பெற்றதா கவும் தெரிவித்தார்.

எனவே, ஓபிஎஸ் குறித்து பேசுவதற் கு கே.பி. முனுசாமி க் கு த குதி இல்லை என தெரிவித்த கிருஷ்ணமூர்த்தி, இதோடு நிறுத்தி க் கொள்ளவில்லை என்றால் வீடியோவையும் வெளியிடுவேன் என ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி க் கு எச்சரி க் கை விடு க் கும் விதமா கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.