கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவுகளின் விவரம்...
தமிழகத்தில் கடந்த (24\09/2021) 24 மணிநேரத்தில் காலை 8.30மணி வரை நிலவரப்படி பதிவான மழையளவுகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த (24\09/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரை நிலவரப்படி பதிவான மழையளவுகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
TNAU CRIஏதாபூர் (சேலம்) 105மிமீ
சங்கிரிதுர்க் (சேலம்) 87மிமீ
நீடாமங்கலம் (திருவாரூர்) 86.4மிமீ
செட்டிகுளம் (பெரம்பலூர்) 83மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 82மிமீ
துவாக்குடி (திருச்சி) 70மிமீ
அரவக்குறிச்சி (கரூர்) 68.2மிமீ
திருப்பூர் வடக்கு (திருப்பூர்) 65மிமீ
கள்ளிக்குடி (மதுரை) 64.2மிமீ
ஆத்தூர் (சேலம்) 61மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை) 48மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 47மிமீ
காரியாபட்டி (விருதுநகர்) 46.2மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 45.6மிமீ
லால்குடி (திருச்சி) 45.4மிமீ
புலிப்பட்டி(மதுரை),ஜீ பஜார் (நீலகிரி) 44மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி) 43மிமீ
வலங்கைமான் (திருவாரூர்) 42.2மிமீ
மன்னார்குடி (திருவாரூர்) 42மிமீ
ஏற்காடு (சேலம்) 41மிமீ
எருமைபட்டி (நாமக்கல்) 40மிமீ
சமயபுரம் (திருச்சி) 39.6மிமீ
பையூர் ARG (தர்மபுரி) 36மிமீ
திருமயம் (புதுக்கோட்டை) 35மிமீ
மணப்பாறை (திருச்சி) 32.8மிமீ
சாத்தூர் (விருதுநகர்) 32மிமீ
இளையான்குடி (சிவகங்கை) 30.4மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 30.1மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்) 30மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 29.6மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 29.2மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 28.8மிமீ
திருச்செங்கோடு (நாமக்கல்) 28.8மிமீ
சிவகங்கை (சிவகங்கை) 26.6மிமீ
தூத்துக்குடி (தூத்துக்குடி), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 26.2மிமீ
பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 25.6மிமீ
மானாமதுரை (சிவகங்கை), தோகைமலை (கரூர்) 25மிமீ
லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 23மிமீ
வத்ராப் (விருதுநகர்) 22.2மிமீ
பேரையூர் (மதுரை) 22மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 21மிமீ
வேடநத்தம் (தூத்துக்குடி), இலுப்பூர் (புதுக்கோட்டை) 20மிமீ
கல்லணை (தஞ்சாவூர்) 18.8மிமீ
குடவாசல் (திருவாரூர்) 18.6மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி), எட்டயபுரம் (தூத்துக்குடி) 18.3மிமீ
வைப்பார்(தூத்துக்குடி),அவிநாசி (திருப்பூர்) 18மிமீ
மணப்பாறை (திருச்சி) 17.8மிமீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்) 17. 6மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்), பவானி (ஈரோடு), அன்னவாசல் (புதுக்கோட்டை) 17மிமீ
திருபுவனம் (சிவகங்கை), பஞ்சபட்டி (கரூர்) 16.8மிமீ
தேவாலா(நீலகிரி) 16மிமீ
சேலம் (சேலம்) 15.7மிமீ
மருங்காபுரி (திருச்சி), திருமங்கலம் (மதுரை), கல்லக்குடி (திருச்சி), ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 15.2மிமீ
ஆரணி (திருவண்ணாமலை),குடுமியான்மலை (புதுக்கோட்டை), கும்பகோணம் (தஞ்சாவூர்),ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), ஈரோடு (ஈரோடு) 15மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை) 14.4மிமீ
குமாரபாளையம் (நாமக்கல்), திருச்சி Town (திருச்சி) 14மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 13.2மிமீ
ஒட்டபிடாரம் (தூத்துக்குடி),அரூர் (தர்மபுரி),செருமுல்லி (நீலகிரி),TNAU (கோயம்புத்தூர்),கரையூர் (புதுக்கோட்டை) 13மிமீ
சோழவந்தான் (மதுரை), திருவையாறு (தஞ்சாவூர்),பார்வுட் (நீலகிரி) 12மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி) 11மிமீ
தூத்துக்குடி NEW PORT(தூத்துக்குடி) 10.5மிமீ
காரியாக்கோவில் அணை (சேலம்) 10மிமீ
எடப்பாடி (சேலம்) 9.4மிமீ
விராலிமலை (புதுக்கோட்டை) 9மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 8.4மிமீ
குப்பனாம்பட்டி (மதுரை),வெட்டிகாடு (தஞ்சாவூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்) 8மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 7.2மிமீ
தனியாமங்கலம் (மதுரை) 7மிமீ
மதுக்கூர் (தஞ்சாவூர்) 6.8மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), தேவகோட்டை (சிவகங்கை) 6.2மிமீ
மே.மாத்தூர் (கடலூர்) 6மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 5.8மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்), பவானிசாகர் அணை (ஈரோடு) 5.6மிமீ
கோவில்பட்டி (திருச்சி) 5.4மிமீ
துறையூர் (திருச்சி),கங்கவள்ளி (சேலம்) 5மிமீ
பட்டுக்கோட்டை(தஞ்சாவூர்) 4.5மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி) 4.2மிமீ
GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), விளாத்திகுளம் (தூத்துக்குடி), மேலூர் (மதுரை) 4மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 3.8மிமீ
பாபநாசம் (தஞ்சாவூர்) 3.6மிமீ
சிறுக்குடி (திருச்சி), அருப்புக்கோட்டை (விருதுநகர்) 3மிமீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 2.6மிமீ
கள்ளந்திரி (மதுரை) 2.5மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), கிருஷ்ணராயபுரம் (கரூர்) 2.4மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை) 2.2மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்),தென்பறநாடு (திருச்சி), வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்), குளித்தலை (கரூர்), மாயனூர் (கரூர்), TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), சிவகாசி (விருதுநகர்) 2மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 1.8மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 1.2மிமீ
கோவிலாங்குளம் (விருதுநகர்) 1மிமீ