கர்நாடகா செல்லும் முதலமைச்சர்...திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தின் தேதி மாற்றம்...!

கர்நாடகா செல்லும் முதலமைச்சர்...திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தின் தேதி மாற்றம்...!

திமு க உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் வரு கிற 21ஆம் தேதி நடைபெறும் என்று அமைச்சர் துரைமுரு கன் அறிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பா க, திமு க உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நாளை அதாவது மே 20 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவி க் கப்பட்டது. 

இதையும் படி க் க : கர்நாட கா: ஆட்சியமை க் காங் கிரஸ் கட்சி க் கு அழைப்பு விடுத்த ஆளுநர்!

ஆனால், நாளைய தினத்தில் கர்நாட க மாநில முதலமைச்சர் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ள நிலையில், அதில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பங் கேற் க உள்ளார். 

இதனால், நாளை நடைபெற இருந்த திமு க உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறும் என்று அறிவி க் கப்பட்டுள்ளது.