ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலுக்கு 13 அமைச்சர்கள் உட்பட 32 பேரை நியமனம் செய்த திமுக...
திமுக, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிக்குழுவை அமைத்தது. அதில், 13 அமைச்சர்கள் உட்பட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கும் திமுக போட்டியிடும், வருகிற சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை திமுக அமைத்துள்ளது. அதில் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலுக்கான பணிக்குழுவில், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் உட்பட 13 அமைச்சர்களும் சேர்ந்து மொத்தம் 32 பேரை திமுக நியமித்துள்ளது.
அப்பணிக்குழுவின் பட்டியலில் இடம்பெற்றவர்கள்...
- கே.என்.நேரு
- எஸ் முத்துசாமி
- எ.வ. வேலு
- கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன்
- தங்கம் தென்னரசு
- தா.மோ.அன்பரசன்
- அர்.சக்கரபாணி
- மு.பெ.சாமிநாதன்
- வி. செந்தில்பாலாஜி
- ஆவடி சா.மு.நாசர்
- மதிவேந்தன்
- கயல்விழி செல்வராஜ்
- அந்தியூர் செல்வராஜ்
- கோவை நா. கார்த்திக்
- தளபதி முடுகேசன்
- தொ.அ.ரவி
- க.வசந்தம் காத்திகேடன்
- தா. உதயசூரியன்
- சேலம் ஆர்.ராஜேந்திரன்
- டி.எம்.செல்வகணபதி
- எஸ்.ஆர்.சிவலிங்கம்
- என்.நல்லசிவம்
- இல.பத்மநாபன்
- பா.மு.முபாரக்
- தே.மதியழகன்
- கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்
- எஸ்>எம்.மதுரா செந்தில்
- பெ.பழனியப்பன்
- ஒய்.பிரகாஷ்
- திருப்பூர் செல்வராஜ்
- ஐ.பி.செந்தில்குமார்
- தடங்கம் சுப்ரமணி
இந்த தகவலினை அண்ணா அறிவாலயம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஈரோடு தொகுதி....அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் அறிவிப்பு....காங்கிரஸின் திடீர் மாற்றம்...