முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்... மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...

முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்... மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...
மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.
 
முதுகலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை கல்வி வரைவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.