உங்கள் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள்... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்... 

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார் மயமாக்குவதை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

உங்கள் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள்... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்... 

பொதுத்துறை நிறுவனங் களின் சொத்து க் களை தனியார் மயமா க் கும் மத்திய அரசின் நடவடி க் கையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடி க் கு, முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 

இது குறித்து மு. க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறி க் கையில், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங் கள், நம் அனைவருடைய பொதுச்சொத்து என்றும், அவற்றில் பலவும் இந்தியாவைத் தொழில்மயமான, தற்சார்புடைய நாடா க நிலைநிறுத்துவதில் மு க் கியப் பங் கு வ கிப்பவை என்றும், அத்த கைய பொதுத்துறை நிறுவனங் களை அமைப்பதற் கு, மாநிலங் களு க் குச் சொந்தமான அரசு நிலங் களோடு ம க் களின் நிலங் களும் வழங் கப்பட்டுள்ளதா கவும் குறிப்பிட்டுள்ளார். 

அதனால் அந்நிறுவனங் களின் மீது ம க் களு க் குப் பெருமையும் உரிமையும் உள்ளதா க தெரிவித்துள்ள மு. க.ஸ்டாலின், இந்தப் பணமா க் கல் என்னும் நடவடி க் கை, நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், தொடர்புடைய நிறுவனங் களின் பணியாளர் கள் மீதும், இந்நிறுவனங் களைச் சார்ந்து இயங் கும் சிறு- குறு தொழில்துறை மீதும் எத்த கைய தா க் கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.

எனவே, மத்திய அரசின் பொதுச்சொத்து க் களைத் தனியார்மயமா க் கும் நடவடி க் கை களை மறுபரிசீலனை செய்யுமாறும், இந்நிறுவனங் களுடன் தொடர்புடையவர் களுடனும் மாநில அரசு களுடனும் கலந்தாலோசித்த பின்னரே இதுபோன்ற பெரிய முடிவு களை மத்திய அரசு எடு க் கவேண்டும் என்றும் பிரதமர் மோடி க் கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கேட்டு க் கொண்டுள்ளார்.