கொரோனா 3-வது அலை குழந்தைகளை பாதிக்குமா? ராதாகிருஷ்ணன் விளக்கம்

3-வது அலையில் குழந்தைகளுக்கு மட்டும் பாதிப்பு என்பது வதந்தி என தமிழக சுகாதார செயலாளர்  ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா 3-வது அலை குழந்தைகளை பாதிக்குமா? ராதாகிருஷ்ணன் விளக்கம்

3-வது அலையில் குழந்தைகளுக்கு மட்டும் பாதிப்பு என்பது வதந்தி என தமிழக சுகாதார செயலாளர்  ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பதை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் விழிப்புடன் இருக்குமாறும் தமிழ்நாடு மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

அதைத் தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டபங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அரசு கொடுத்துள்ள வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் திருமணங்களை நடத்த வேண்டும் அதை கண்காணிக்க மாநகராட்சி சார்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு அதில் காவல்துறையினரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்திருப்பதாக ஆணையர் தெரிவித்தார்