முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.!!

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.!!

சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் நிதியாண்டிற்கான நிதிநிலை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.