13ந் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்... 10-ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்...

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை முடிவு செய்ய, நாளை மறுநாள் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடுகிறது.

13ந் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்... 10-ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்...

வரும் 13-ம் தேதி தொடங் கும் தமிழ க சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், அன்று காலை 10 மணி க் கு தமிழ க அரசின் நிதிநிலை அறி க் கையை, அமைச்சர் பழனிவேல் தியா கராஜன் தா க் கல் செய் கிறார். பொதுவா க, பட்ஜெட் தா க் கல் செய்யப்பட்ட பிற கு அலுவல் ஆய்வு க் குழு கூடும். ஆனால் இந்த முறை சட்டசபை கூட்டத்தொடர் தொடங் குவதற் கு முன்பே அலுவல் ஆய்வு க் குழு கூடு கிறது. 

அதன்படி, 10-ம் தேதி காலை 11 மணி க் கு சென்னை தலைமை செயல கத்தில் உள்ள சபாநாய கர் அலுவல கத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. சபாநாய கர் அப்பாவு தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு. க., காங் கிரஸ் உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ. க் கள் பங் கேற் க உள்ளனர். சட்டசபை எத்தனை நாட் கள் நடைபெறும் என்பதை, இந்த கூட்டத்து க் கு பிற கு சபாநாய கர் அப்பாவு அதி காரப்பூர்வமா க அறிவிப்பார்.