"கலைஞர் நூற்றாண்டு விழா" திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்!

"கலைஞர் நூற்றாண்டு விழா" திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்!

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமு க ம களிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  திமு க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமு க ம களிர் அணி நிர்வா கி கள் கலந்து கொண்டுள்ளனர்.

மறைந்த தி.மு. க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ந் தேதி தொடங் கு கிறது. இந்த விழாவை பிரமாண்டமா கொண்டாட தி.மு. க. தலைமை திட்டமிட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து திமு க தலைமை கழ கம் சார்பில் அனைத்து அணி களு க் கும் ஆலோசனை க் கூட்டங் கள் நடத்தி நூற்றாண்டு விழாவை கொண்டாட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியா க ம களிர் அணி செயலாளர் கணிமொழி தலைமையில் ம களிரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சுமார் 2 மணி நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திமு க முன்னாள் தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பா கொண்டாடப்படுவதற் கான ஏற்பாடு கள் குறித்து ஆலோசி க் கப்பட்டு அறிவுரை கள் வழங் கப்பட்டது

இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சர் தமிழரசி, திமு க ம களிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் உட்பட ம களிர் அணி நிர்வா கி கள் பலர்  பங் கேற்றனர்.

இதையும் படி க் க:யார் இந்த தாராவி மாடல் சிறுமி ?