முகக்கவசம் அணியாமல் சாலையில் நின்ற வயதான தம்பதி: காரை நிறுத்தி முகக்கவசம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்...
சென்னையில் முகக்கவசம் அணியாமல் சாலையில் நின்றவர்களை கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரிலிருந்து கீழே இறங்கி முகக்கவசம் அவசியம் குறித்து விளக்கினார்

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கொரோனா பணி கள் தொடர்பா க தனது கொளத்தூர் தொ குதியில் நடைபெற்ற நி கழ்ச்சி களில் கலந்து கொண்டார். அப்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற் கு காரில் சென்றபோது அவரை பார் க் க ஏராளமானோர் சாலையில் இரு ப குதி களிலும் நின்றிருந்தனர். அப்போது வயதான தம்பதியினர் இருவர் மு க க் கவசம் அணியாமல் இருந்ததை பார்த்த மு. க.ஸ்டாலின், காரை நிறுத்தத் சொல்லி கீழே இறங் கினார்.அந்த தம்பதி களிடம் நலம் விசாரித்த முதல்வர், பின்னர் அவர் களிடம் மு க க் கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். சில மு க க் கவசங் களை அவர் களிடம் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு கூறி விட்டு முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.