காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே சிந்தனையோடு இருக்கின்றன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேகதாது அணையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  

காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே சிந்தனையோடு இருக்கின்றன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காவிரி ஆற்றின் குறு க் கே மே கதாது என்ற இடத்தில், கர்நாட க அரசு அணை கட்ட முயற்சி மேற் கொண்டு வரு கிறது. இதைத் தடு க் க வேண்டும் என்று தமிழ க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறது. முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் டெல்லி சென்றபோது பிரதமர் மோடியிடமும் இதை வலியுறுத்தினார்.இதனையடுத்து  தமிழ க அமைச்சர் துரைமுரு கன் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தும் மே கதாது அணை அனுமதி க் கூடாது என கோரி க் கையை வைத்தார்.

 இந்நிலையில் மே கதாது பிரச்னை குறித்து பேசுவதற் கா க தமிழ்நாட்டு அரசு, அனைத்து க் கட்சி க் கூட்டம் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.பின்னர் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், தமிழ்நாட்டு க் கு காவிரி என்பது வாழ்வுரிமை என தெரிவித்தார்.

  காவிரியின் குறு க் கே மே கதாது அணை கட்டினால் தமிழ்நாட்டு விவசாயி கள் பாதி க் கப்படுவார் கள் எனவும் காவிரி விவ காரத்தில் அனைத்து க் கட்சி களும் ஒன்றுபட்ட சிந்தனையுடன் இரு க் கின்றது என்பதை கர்நாட காவு க் கு மட்டுமல்ல ஒன்றிய அரசு க் கு உணர்த்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

  காவிரி என்பது கர்நாட கத்து க் கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு க் கும் முழு உரிமை கொண்டது எனவும் மே கதாது அணையை எந்த சூழலிலும் அனுமதி க் க மாட்டோம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியா க உள்ளதா கவும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 மே கதாது அணையால் தமிழ்நாட்டிற் கு பாதிப்பு இல்லை என கர்நாட கா கூறுவதில் துளி அளவும் உண்மை இல்லை என்றும் மே கதாது அணை கட்டினால் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற் கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என பேசிய முதல்வர், தமிழ கத்தில் காவிரி விவ காரத்தில் அனைத்து கட்சி களும் ஒரே சிந்தனையோடு இரு க் கின்றன. நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு இரு க் க வேண்டும் என்பதை கர்நாட காவு க் கு மட்டுமல்ல ஒன்றிய அரசு க் கும் உணர்த்த வேண்டும்  என்றார்.