அரசியல் களத்தில் எகிறும் பரபரப்பு...அண்ணாமலையுடன் அதிமுக தலைவர்கள் சந்திப்பு..?

அரசியல் களத்தில் எகிறும் பரபரப்பு...அண்ணாமலையுடன் அதிமுக தலைவர்கள் சந்திப்பு..?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன், அ திமுக மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல் :

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகு தி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா காலமானதை அடுத்து, பிப்ரவரி 27-ம் தே தி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், யாருடன் கூட்டணி வைப்பது குறித்தும் அவ்வப்போது ஆலோசகை கூட்டம் நடத் தி வருகின்றனர்.

இதையும் படிக்க : இனியாவது நீட் தேர்வு தடை ரகசியத்தை உதயநி தி தெரிவிக்க வேண்டும்...ஈபிஎஸ் வலியுறுத்தல் !

திமுக தலைவர்கள் அண்ணாமலையுடன் சந் திப்பா?

அந்தவகையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மறுபுறம் அ. தி.மு.க. தேர்தலில் களமிறங்க உள்ளது. இந்நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அ திமுக மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந் திப்பின் போது அ திமுகவுக்கு ஆதரவு அளிக்கும்படி அண்ணாமலையிடம் கோரிக்கை வைக்கப்படும் எனவும் எ திர்பார்க்கப்படுகிறது.