திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக வேட்பாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம்.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக வேட்பாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற ஏதுவாக தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் வாங்கிய அதிமுக வேட்பாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.