பி.வி.சிந்து-வின் அசத்தல் நடனம் இணையத்தில் வைரல்.!!

தீபாவளியை முன்னிட்டு பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து ஆடிய அசத்தல் நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பி.வி.சிந்து-வின் அசத்தல் நடனம் இணையத்தில் வைரல்.!!

தீபாவளியை முன்னிட்டு பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து ஆடிய அசத்தல் நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டோக்கிய ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வரும் இந்தியாவின் சிறந்த பேட்மிண்டன் வீராங்கனையுமான பி.சி. சிந்துவுக்கு நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மபூஷன் விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார்.

முன்னதாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த சிந்து தனது நடன திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஆங்கில பாடல் ஒன்றுக்கு தான் ஆடிய நடனத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்ற.. தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.